Friday, September 4, 2009

உண்மைகள்

அவள் இதழோரம் தொலைத்து
போன புன்னகை ...
புரிந்தது தொலைந்தது
நான் தான் என்று...





Sunday, August 23, 2009

பெருமை

கரை ஏற முடியாமல்
தோல்வி அடைந்த போதும்
பெருமை படுகின்றன கடலலைகள்
அவள் பாதங்களை முத்தமிட்ட பொழுது

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்