Monday, May 9, 2011

போட்டி!

மாமியார்களுக்கும்
மங்கா சுவர்ணத்திர்க்கும்
ஒரு போட்டி 

எண்ணின் அளவில் 
உச்சம் எட்டுவது

நான் வாங்கும் அளவா?
இல்லை உன்னை விற்கும் அளவா?

இதோ நடுங்கும் பெண் நிலையும்
நடுங்க வைக்கும் பொண்ணின் விலையும் 

1 comment:

  1. இதோ நடுங்கும் பெண் நிலையும்
    நடுங்க வைக்கும் பொண்ணின் விளையும் //
    பரிதாபமான விலை...

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்