Wednesday, May 25, 2011

வேலி

என் ஆறாம்
அறிவின் ஆளுமை
பார்த்தாயா?

உன்னை
உன் வீட்டுக்குள்
நடமாட தடை விதித்து
சிறை வைத்தேன்
மின்சார வேலியால்...

விலங்கிடம் மனிதன் 

1 comment:

  1. ஆறாம் அறிவு...பலருக்கு Common sense இல்லை,சுயநலம் நன்பா...

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்