Friday, April 9, 2010

இதழ் பயணம்

 உந்தன் இதழ் பாதம்
 பயணித்த எந்தன் கன்னத்துச் சாலைகளில்
 வேறு எவள் இதழும் பயணிக்கக்
 கூடாது என்று தாடி முட்களால்
 வேலியிட்டேன் ...

2 comments:

  1. கவிதைகள் அனைத்தும் அருமை !!! காதலை பற்றி மட்டும் எழுதாமல் உன் சிந்தனை விரிந்தால் இன்னும் செறிவாக இருக்கும்

    ReplyDelete
  2. Machi really super da... davadashuku kuda edhu theriyathu machi....;)

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்