Thursday, June 2, 2011

கற்றுகொண்டத் தோல்வி

களவும் கற்று மாற
இந்த வள்ளுவம்
பொய்த்துவிடக் கூடாதென

காதலை கற்றுக்
கொடுத்த அவளே
தோல்வியையும்
கற்றுக் கொடுத்துவிட்டால்

மறதியை பறித்து சென்றுவிட்டால்

1 comment:

  1. வள்ளுவம்
    பொய்த்துவிடக் கூடாதென

    கற்றுகொண்டத் தோல்வி....!

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்