Saturday, October 8, 2011

மாற்றம்

கொடிய விஷம்
சயனைடு
என்று என் புத்தகம்
சொன்னதை

காதலென்று
ஏன் நீ மாற்றிப்
போனாய் ?

2 comments:

  1. தள வடிவமைப்பு புதுமை!

    கவிதை அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. கவிதை சூப்பர் நண்பரே..

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்