Saturday, November 20, 2010

நீ

"நீ" என்ற
ஒரு உயிர்மெய்யைத்
தொலைத்துவிட்டு ...

"நான்" என்ற
ஒரு நூல் மொத்தமும்
பொருளற்றுப் போனதடி ...

1 comment:

  1. அருமை நண்பா...அழகிய வரிகள்

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்