படம் இங்கிருந்து
.
முடித்துவிட்டு கேட்கிறாள்
"கோலம் அழகா இருக்கா?"...
உன்னருகே...
அசிங்கமாய் தான் தெரிகிறது
சொல்ல முடியவில்லையே!
(அப்புறம் அடி யாரு வாங்குறது)
. o.o.o . உன் சோம்பேறிதனத்திற்கு அந்த கோலத்திற்கு ஏன் இரவெல்லாம் பனியில் நிற்கும் தண்டனை? . o.o.o . மார்கழி முடிந்து ஒரு வாரம் தானே ஆகிறது உன்னை பார்க்காத சோகம்... கன்னத்தில் தாடியுடன் உன் வீட்டு முற்றம்... புற்கள்! . o.o.o . குளித்துவிட்டு வீட்டுக்குள் நடந்தாய்... முற்றத்தைவிட வீட்டுக்குள்தான் அழகான கோலம்... உன் கால்தடமாய்... . o.o.o . கோலம் போட தெரியாதென்கிறாய்... வேண்டாமடி செல்லமே கால் பதிய நடந்து வா போதும் ( இது பழசு; நான் எழுதி நான் ரசிச்சது)

Nice 🙂
ReplyDelete