Thursday, June 16, 2011

சந்திரக்கிரகணம்

சூரியனிடம்
நிலா பட்டதல்லவா
ஒளிக் கடன்

அதான் அவனை
பார்த்து ஓடி
ஒழிகிறது
பூமியின் பின்னால் 

1 comment:

  1. நல்ல கற்பனை, அப்டீனா சூரிய கிரகனம் என்ன சகோதரா

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்