Wednesday, September 7, 2011

இடஞ்சல்

என் கண்கள் ரசிக்கும்
பெண்கள் எல்லாமே
ரோஜாக்கள் தான் ...

இடையே இடஞ்சலாய்
முட்களாய்

ஜாதியோ காதலனோ தந்தையோ!

முட்கள் தீண்டாமலே
வலிக்கிறது ...
ரசனைக்காய் இருதயம்
கண்ணை நொந்துகொள்கிறது

2 comments:

  1. முட்கள் தீண்டாமலே
    வலிக்கிறது ...
    ரசனைக்காய் இருதயம்
    கண்ணை நொந்துகொள்கிறது//

    எனது தற்போதைய நிலமையை அப்படியே இந்த வரிகள் பிரதிபலிக்கிறது நண்பரே.... கவிதை வலிகளுடன் இருந்தாலும் கலக்கலாக இருக்கிறது

    ReplyDelete
  2. //என் கண்கள் ரசிக்கும்
    பெண்கள் எல்லாமே
    ரோஜாக்கள் தான் ...
    //
    நல்லா இருக்கு நன்பா ...

    தந்தையும் காதலனும் முட்கள் இல்லை நன்பா..ரோஜா செடியின் வேலிகள்.

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்