Sunday, August 28, 2011

பிதற்றல்

கவிதையை
எழுதிவிட்டு
படிக்காதே என்று
பிதற்றும் புலவன் போல

அழகாய் என் துணையே
உன்னை பெற்று விட்டு
காதலிக்காதே என்று சொல்லும்
உன் தந்தையின் கூற்று

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்