முடிச்ச பின்னால் ஒரு சினிமா
மீதி நாளை சுடும் கடற்கரை மணலில்
தொலைத்திட வேண்டும்
இல்லாத காரணத்திற்கெல்லாம்
புத்தாடை கொடுத்திட வேண்டும்
மாலை என்றால்
மெழுகுதிரி ஒளி விருந்து வேண்டும்
பச்சை சல்வாருக்கு ஏற்ப
கிளிப்பச்சை கம்மல் என்றாலும்
ஆஹா ஓஹோ என வேண்டும்...
நாளெல்லாம் இவளோடு
களி(ழி)த்திருக்கனும்
ஆனாலும் வாழ பங்களா,
போக வர காரு வேணும்
நடுராத்திரி 12 மணிக்கு
தூங்காம அவள் புலம்ப
கேட்டிருக்க வேண்டும்...
கருவாச்சியாய் இவளிருந்து
ராட்சசியாய் ஆட்சி செய்தாலும்
ராபர்ட் பேட்டிசன் கணவனாகவும்
அலைபாயுதே காதலும் வேண்டும்
சொர்க்கம் கண்டிராத
திருமணம் வேண்டும்
FB வியக்க தேனிலவு வேணும்
வேற என்ன பெருசா
நகை கடை கூட்டி செல்ல
கணவன் வேண்டாம்
கிரெடிட் கார்ட் போதும்...
கோவிலில் பார்த்ததை விட
அரை இஞ்சு பெரிய சரிகையோட
நாலே நாலு புடவை வேணும்...
இவற்றில் ஒன்று குறைந்தாலும்
காதல் இல்லை என அர்த்தம்
மூன்றாம் பால் சொல்லாததைக்கூட
மூன்று முடிச்சு சொல்லும்
இவ்வளவு தான்சிக்கிவிடும்...
இதை எல்லாம் விட்டுவிட்டு
இங்க லூசுகளைப் பார்
கவிதை எழுதினானாம்,
சிக்ஸ் பேக் வைத்தானாம்,
பெட்ரோல் தீர அவள் வீட்டை
சுற்றி வந்தானாம்...
தாடி வைத்தானாம்,
மீசை இழந்தானம்,
குருடனுக்கு உதவினானாம்,
அவள் தெருகுழந்தைக்கு
மிட்டாய் கொடுத்தானாம்,
கால்கடுக்க காத்திருந்தானாம்...
இதற்கு மேலாக காதலித்தானம்
மொழி அறியா ஊரில்
காலை வணக்கம் சொல்வதுகூட
கேட்ட வார்த்தை பேசுவது போல் தான்...
i seriously like the last three lines...u r confirming the physiological between men and women...its nice except u guys also want a wife like aishwarya rai
ReplyDeleteaccepted but not most... but in girl's case its inverse
Deleteம்ம்ம்
ReplyDeleteசரியா சொன்னீங்க நண்பா