Tuesday, December 27, 2011

கலப்புத் திருமணம்

அறிவே இல்லா
காந்தங்கள்
சாதி மறந்து செய்யுது
கலப்புத் திருமணம்
எதிர் துருவங்களோடு...

ஆறறிவாம் இவனுக்கு
திரிகிறான்
சாதி வெறியோடு

2 comments:

  1. ஆறாம் அறிவை தவறாய் உபயோகபடுத்தியத்தின் விளைவே இந்த ஜாதி வெறி தோழா,
    கண்டு பிடித்தவன் இறந்துவிட்டான்
    ஆனால் அதன் கொடுரத்தை நாம் தான் அனுபவிக்கிறோம்:(

    ReplyDelete
  2. ஒரே சாதி.. ஒரே கடவுள்.. இதை உலகம் உணர வேண்டும்..

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்