Saturday, December 31, 2011

முடியு(தொடக்க)ம்

பலக்
கல்யாண மேடைகள்
பழையக் காதலின்
சமாதிகள்

வெறும்
முக்கால் பவுன் தாலி
காதலன் இருக்கும்
இருதயப் புறம் தொங்கையில்
முந்நூறு கிலோ சுமை

2 comments:

  1. இதயத்தைக் கழற்றி வைத்து விட்டு திருமணம் செய்யும் பெண்களும் இருக்கிறார்களே.....

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்