Sunday, December 5, 2010

தவறு








கன்னிவெடி பதுங்கி
இருப்பது என்னவோ,
உண் கண்களில் தான் ...
ஆனால் வெடித்துச் சிதறுவது
ஏன் என் நெஞ்சம் ?

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்