Wednesday, December 8, 2010

எழுதுகோல்

எலும்புள்ள
எனது இரண்டாம்
நா! கைகள் கொண்ட நா!

உதடுகளின்றி
ஊமை வார்த்தைகளால்
உரக்க பேசுவான் ...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்