Tuesday, December 7, 2010

தாகம் தீர்ந்ததா? தீர்த்தீரா?

பாலையின் தாகத்திற்கு
இளநீர் கிடைத்தது போல்
இரண்டாம் காதலை
சுமக்கும் காதல்
கற்பவதிகளே...


எனது ஒரே கேள்வி
வயிறுமுட்ட...
நாவில் தேனிட்ட
தாய்பால் காதலைவிட 
இளநீர் அவ்வளவு
சுவையா? 

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்