Wednesday, December 29, 2010

யா(பா)ழான மனமே

யாழிடம்
இசை திருடிய
விரல்கள் அனுமதி
கேட்டதில்லை ...
காதலிடம்
திருடுபோன
மனமும் அப்படித்தான்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்