Tuesday, December 21, 2010

அபிநயா

அபிநயம்
பாரதத்தையே பேச வைத்த
ஊமை மொழி ...
உனக்கு பெயர் வைத்த
உன் பெற்றோர்
உண்மையில் வார்த்தை ஜலர்கள்

அப்பாவிப் பூக்களின் 
உண்மை மொழி 
மணம்...
பெண்பூவே உன்
உண்மை மொழி நடிபென்று 
கண்டறிந்தாய் 
அதன் உன்மௌனங்கள் கூட 
கோடி ரசிகர்களின் 
நெஞ்சங்களில் அதிர்கிறது 
அதிரும் 
பெருமை படுகிறேன் உன்னால் வசிகரிக்கப்பட்டதற்கு

1 comment:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்