அழகு ...
வர்ணிக்க முடியாத,
வார்த்தைகளில் அடங்காத
விசித்திரம் ...
பார்ப்பவன் கண்களில் தான்
அதன் உண்மை பொருள்
இருப்பதை அறியாத
மனிதக் கூட்டம் ...இங்கே
அதன் விசித்திரம் ...
"அவனவன் கண்களுக்கு
அவனவன் காதலித்தான் அழகு"
என்ற ஒற்றை வரிகளில்
அடங்கிடும் விந்தை ...
No comments:
Post a Comment