Wednesday, December 22, 2010

வேறுபாடு

காமத்தின் பள்ளியில்
மூடனுக்குத்தான் பட்டங்கள்

காதல் போரினில்
விழ்பவனுக்கே மகுடங்கள் 

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்