Saturday, December 11, 2010

கோ(கா)ல(த)ம்(ல்)

புள்ளிகளும்
கோடுகளும்
இணைந்தால் தான்
கோலம் உருவெடுக்கும்...

புள்ளியாய் நான் இங்குத்
தயாரடி ...
உண் காதல் கோடுகளால்
வலைத்திடவா ...
வாழ்க்கைக் கோலம் நாமிடுவோம் ...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்