Saturday, April 9, 2011

அண்ணா ஹசாரே...சேற்றில் முளைத்த செந்தாமரை

 
பசி மறக்காமல்,
தினம் தினம்
மக்களின் உயிர் குடிக்கும்
மக்களாட்சி வாரிசு
லஞ்சம் 

இங்கே அன்னம் மறந்த ஓர் அண்ணா

உவமைகளாய் வந்த
சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை
தீபம் கீழ் நோக்கி எரிவதில்லை
ஆனால்...
மெல்ல எங்கள் அரசியலின்
போக்கு திசை மாறுகிறது...
விசை மாறுகிறது ...
மக்களுக்காய்

2 comments:

  1. Unakku arasiyal anubavam podhaathu endru ninaikkiren GowRami.. hazare patri unakku therintha ippodhaiya nigazhvai vachu avara " Mahatma " ranjukku edai podaadhe. Avarukku innoru pakkam irukku..

    ReplyDelete
  2. ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை... ஆனால் கலியுகத்தில் நிகழ்காலத்தில் கூட நலவராய் இருக்க எவரும் தயாராக இல்லையே..அப்படி பார்க்கையில் பொருந்தும் என்று தோன்றியது...

    கார்கில் போராளி, ஒரு கிராமமே அரசாங்கத்தை சாராமல் இயங்க வைத்த துரவுகோல்...இந்த தகுதிகள் போதாதோ...[உண்மையை சொல்கையில் நான் மகாத்மாவை வெறுப்பவன்...பகத் சிங் கட்சி :P ]

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்