Saturday, April 23, 2011

முட்டாள்களோ?

உன் கண்ணையே
தகிரியமாய் 
பார்த்தவன் நான்
என்னை அரிவாளால் 
மிரட்டப்  பார்க்கின்றனர் 
உன்னை பெற்று எடுத்தோர்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்