Wednesday, April 27, 2011

ஒன்றே!

பணமும் 
மழலைச் செல்வமும்
ஒன்றே ...
தேவைப் படும் 
இடத்தை என்றுமே
நிறைத்ததில்லை 

1 comment:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்