இனம் இனத்தைத்
தான் சேருமாம்
அதான்
உருகா மனித உள்ளம்
நாடுகிறது உலோகத்தை
வரதட்சணையாய்
கைதிகளுக்கெல்லாம்
தூக்கு கயிறு மேல் நோக்கி தானே?
பெண்களுக்கேனோ
கீழ் நோக்கி ... தாலியாய் ...
தங்கம் உயிரை உறிஞ்சும்
இருவழியில்...
விலையேறி வாடிக்கையாளனிடம்
நகையாகி பெண் வீட்டாரிடம்
good da. sema social touch. i expect more from you like this
ReplyDelete