படகோடிட வியர்வை சிந்தும் துடுப்பு
இதோ அரசாங்க அலுவலகத்து நாட்டுக்குள்ளே
காலமென்னும் நதிமீது
விரைவாய் உன் மனுவிற்கு
பயணம் ஒன்று அமைத்திட
தூடுப்பாக வேண்டும் பணம்
ஒரு சிறு வித்தியாசம்
இங்கே துடுப்பு வியர்வை சிந்த தேவை இல்லை
இதோ அரசாங்க
அலுவலுக்கேன்றொரு
புது மனு
பயணம் ஒன்று அமைத்திட
ReplyDeleteதூடுப்பகவேண்டும் பணம்
நடைமுறை உணர்த்திய கருத்துக்குப் பாராட்டுக்கள்.