Sunday, April 24, 2011

என் செய்வேன் நான் ?

காதலி ஆசை
எது வாகினும்
நிறைவேற்றிட நான் 
தயார்...

அதற்காக அவளை
மறந்துவிட சொன்னால்
என் செய்வேன் நான் ?

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்