Thursday, August 11, 2011

சமச்சீ(ர் )ரழிவுக் கல்வி

கண்கள் செய்த தவறு 
இந்த ஓவியம் பார்த்தது 
உதடு செய்த தவறு 
அதை கவிதையில் வர்ணித்தது 

வர்ணனை:
"தட்டு சமச்சீராக்கப்பட்டது 
ஆனால் தட்டு இருப்பதோ 
அதாள பாதாளத்தில்".


என் உதட்டுக் கண் சிந்தும் வார்த்தைக் கண்ணீர்

2 comments:

  1. பாதாளத்தை மண் போட்டு மூடிடலாம் பாஸூ எப்படியோ சமச்சீர் சீராயிடுச்சில்ல....

    ReplyDelete
  2. உண்மைதான் நன்பா சமச்சீர் ஆகி என்ன பயன்.தரம் இல்லையே??

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்