Sunday, August 28, 2011

உயிர் தரும் மரண தண்டனை

அழகாய் பிறந்து
நல்லவளாகி
என்னைக் கவர்ந்து

இப்படி அவள் செய்த
அடுக்கடுக்கான
குற்றத்திற்கு
நான் ஏற்ற்று கொண்ட
தண்டனை காதல்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்