Thursday, August 11, 2011

வெட்கி மடியும் வரியே!

வெட்க மாரடைப்பு
கொண்ட அவள்
காதல் வார்த்தைகள்

மரணித்து
அவள் நாவடியே
புதைந்துப் போவதேனோ ?

எல்லாம் குணப்படுத்த தெரிந்தவளுக்கு
அவள் சொல்லை காப்பாற்ற
தெரியவில்லை ஏனோ?

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்