Wednesday, August 17, 2011

கவி ஏழை

அழகுக்கே உவமையாய்
நீ இருக்க...
உன்னை வர்ணிக்கும்
உவமை தேடி கிடைக்காமல்

ஏழை ஆகிறேன் கவிஞன் நான் 

1 comment:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்