Friday, August 12, 2011

(வ)(க)ண்ணக் குழைவு

நெருப்புக் குளியல் கொள்ளும்
"தங்க"த் தேவதை வனப்பு
பார்க்கணுமா ?

தூரிகை இல்லாமல்
வனைந்த ஓவியம்
வானவில் அதை
தோற்கடிக்கும் பெண்ணே
உன் வெட்கம் பார்த்தேன்...

இந்தக் கன்னத்துப் பாலில்
எந்தக் குங்குமப் பூ சேர்ந்தது
இவ்வளவு சிவக்க
எனத் தோன்றுதடி தொழி!

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்