தவளையாய் நான் பிறந்து
அவள் கல்விக்காய்
மடிந்திருக்கலாம்
குடையாய் நான் பிறந்து
அவள் சுகத்திற்காய்
வெயிலோடு கருகி இருக்கலாம்
துணியை நான் பிறந்து
அவள் உடைக்காய் துணிந்து
மார்போடு உசியை வங்கி இருக்கலாம்
போயும் போயும்
மனிதனாய் நான் பிறந்தேன்
அவளோடு காதல் கொண்டு
கண்ணீர் திரித்தக் கயிறு
கழுத்தை நெரிக்க
மரணிக்கிறேன் ஏனோ?
ஏனிந்த பிறப்பு... பலமுறை யோசிக்க வைக்கும் வரிகள்... கவிதை அருமை நண்பா
ReplyDelete