Sunday, August 28, 2011

தலைக்கனம்

தாரோடு முளைத்து
இரு காலிட்டு
நடையிடும் பூக்களே!
ஓரப் பார்வை வீசாதீர்கள்
என்னுள் நான் அழகு என்றொரு
தலைகானம் ஏறுது மெதுவாய் 

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்