Monday, January 2, 2012

200 தான்

காதலை
அதிகம் பாதிப்பது
சாதியோ
மதமோ
பணமோ
அந்தஸ்தோ அல்ல

ஒரு நாளைக்கு
குறுஞ்செய்தி  வரம்பு
200 தான் என்னும்
கொடுரம் தான்

1 comment:

  1. முற்றிலும் உண்மை தோழா, நானும் கேள்விப்பட்டது உண்டு :)

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்