Sunday, March 25, 2012

மூடிக்கிடப்பவைகள் - 1

























வாழ்க்கை சுவைக்க
வேண்டி வேலைக்கு வந்தவன்
முகமூடி சிரிக்க
அழுது கொண்டிருக்கிறான்....

இவன் வாழ்கைக்காக
நிறம் மாற்றிக் கொண்டவன்...

வாழ்க்கை பசிக்காக
பொம்மை அடுப்புக்குள்
சமைக்கப்பட்டுகொண்டிருக்கிறான் தினம்

இவன் பொம்மை உதடுகள் வழி
தேவதைகளை சிரிக்க வைக்கும்
புண்ணியம் செய்து கிடக்கிறான்...

2 comments:

  1. right said.. those are the one who failed to chose as it was "The Road Not Taken" but do have chosen as it was the road most traveled by.. being predicted his result by not taking care of what he really intended...

    ReplyDelete
    Replies
    1. அதுவும் சரிதான். ஆனா நான் அதை சொல்ல விளையவில்லை தம்பி. அவர்களின் நாள் பாட்டை வரிகளில் சொன்னேன்... நீ அவரகள் விதியால் அந்த பாதையில் பயணிக்க நிர்பந்திக்கப் பட்டிருக்கலாம் அல்லவா?

      பி.கு. - நான் தமிழன் தான். இந்த தளத்திலாவது தமிழில் எழுதலாமே...

      Delete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்