போராட்டங்கள், முயற்சிகள்
சிந்திய வியர்வைகள்
ஜெயமாக வேண்டும்
பூஜ்ஜியங்கள் ஒன்றாக வேண்டும்
நிச்சயம் என நிறுபித்தது
2011
வாழ்த்துக்களோடு உங்கள் தோழன் JAM
Friday, December 31, 2010
காரணமும் காதலும்
எரிவது எதற்கென்றே
தெரியாத முட்டாள் சுடமல்ல
நவீனக் காதலர்கள் ...
மெழுகுவர்த்திகள் !
உருகி வடிகிற ஒவ்வெரு
கண்ணீர் துளியிலும் இருக்கிறது
காரணமும் காதலும்
தெரியாத முட்டாள் சுடமல்ல
நவீனக் காதலர்கள் ...
மெழுகுவர்த்திகள் !
உருகி வடிகிற ஒவ்வெரு
கண்ணீர் துளியிலும் இருக்கிறது
காரணமும் காதலும்
Wednesday, December 29, 2010
ஈசன்
உழைப்பாளியின்
வியர்வை துவாரங்கள்
சுரக்கும் குருதி வெள்ளம்
வரி எண்ணும்
வாய்க்கால் பாயாவிடில்
பூத்துக் குலுங்குமோ
அரசியல்வாதிகள்
தமது வாரிசுக்கு கட்டிய கோட்டை சாம்ராட்சியம்
(ஈசன் படம் சொன்ன ஞான மொழி)
Tuesday, December 28, 2010
மற்றொன்று
மனிதனை சுற்ற வைக்கும்
காசும் காதலும் ஒன்று தான்
இருமுக அரக்கர்கள்
காதலின் இருமுகம்
ஒன்று காயம்
மற்றொன்று அதற்கான மருந்து
எனவே தான் உண்மை
காதலர்கள் அந்த
போதையில் மீள மறுக்கிறார்கள்
Monday, December 27, 2010
?
முகில் இல்லா மழை போல
நெருப்பில்லா புகை போலக்
காதல்
காற்றுக்குக் கூட
எளிதில் அணையிடலாம்...
இதற்கு?????
நெருப்பில்லா புகை போலக்
காதல்
காற்றுக்குக் கூட
எளிதில் அணையிடலாம்...
இதற்கு?????
ஜாதி மதமில்லா விடுமுறை
இந்து பண்டிகை
இஸ்லாம் பண்டிகை
கிறிஸ்துவ பண்டிகை
மதங்கள் எங்களைப் பிரிக்கலாம்,
பிரித்ததை விடுமுறைகள் இணைத்தது...
நமது அரசாங்கம்
பெருமை பட செய்யும் ஒரே விஷயம்
மதவிடுமுறைக்கு விடும் பொதுவிடுமுறை
Thursday, December 23, 2010
Wednesday, December 22, 2010
காசுநோய்
பணப் போதைக்கு
அடிமையனதேன்னவோ
அரசியல் தூண்கள் தான்...
அதன் பக்கவிளைவாம்
புற்றுநோய் வந்தாதோ
என் தாய் நாட்டுக்கு
ஜாதி தந்த சுதந்திரம்
காசாக பிறந்திருக்கலாம்
இன்று அது ஒன்றுதான்
ஜாதி தடை இல்லாத நாதி
அவள் வீட்டுக்குள்ளும்
கரங்களிலும் சுதந்திரமாக
சுற்றி வந்திருப்பேன் ...
இன்று அது ஒன்றுதான்
ஜாதி தடை இல்லாத நாதி
அவள் வீட்டுக்குள்ளும்
கரங்களிலும் சுதந்திரமாக
சுற்றி வந்திருப்பேன் ...
எரிமலை/மெழுகு
உன் நினைவை சுமக்கும்
என் நெஞ்சம் ஒன்றும்
எரிமலை இல்லை ...
நீ அணல் கனலாய்
கோபப் பட்டதும்
உமிழ்ந்தெரிய...மெழுகடி
உன்னை சுமக்க உருகவும் தயார்
என் நெஞ்சம் ஒன்றும்
எரிமலை இல்லை ...
நீ அணல் கனலாய்
கோபப் பட்டதும்
உமிழ்ந்தெரிய...மெழுகடி
உன்னை சுமக்க உருகவும் தயார்
என் புன்னகை
நகை மட்டும் தான்
செயற்கை என்று நினைத்தேன்
என் புன்னகையும்
செயற்கையானது ...
நீ தந்த நெஞ்சத்துப் பிளவால்
செயற்கை என்று நினைத்தேன்
என் புன்னகையும்
செயற்கையானது ...
நீ தந்த நெஞ்சத்துப் பிளவால்
Tuesday, December 21, 2010
அபிநயா
அபிநயம்
பாரதத்தையே பேச வைத்த
ஊமை மொழி ...
உனக்கு பெயர் வைத்த
உன் பெற்றோர்
உண்மையில் வார்த்தை ஜலர்கள்
உனக்கு பெயர் வைத்த
உன் பெற்றோர்
உண்மையில் வார்த்தை ஜலர்கள்
அப்பாவிப் பூக்களின்
உண்மை மொழி
மணம்...
பெண்பூவே உன்
உண்மை மொழி நடிபென்று
கண்டறிந்தாய்
அதன் உன்மௌனங்கள் கூட
கோடி ரசிகர்களின்
நெஞ்சங்களில் அதிர்கிறது
அதிரும்
பெருமை படுகிறேன் உன்னால் வசிகரிக்கப்பட்டதற்கு
Monday, December 20, 2010
Saturday, December 18, 2010
வார்த்தைத் தேடல்
பௌர்ணமியில் தித்தித்தக் கௌமுதியே (நிலா)
மிடுக்கால் மிளிர்ந்த கௌசிகமே (பட்டு)
உண் தன்னடக்கம் புரியுது சகியே ...
இருந்தும் இவையெல்லாம் நீயே ...
Friday, December 17, 2010
முதல் மலர்
முதல் மலர்
உதிர்ந்ததும் ...
அடுத்த மலரைக்
கருவில் சுமக்கக்
காத்திருக்கும்
பூச்செடியல்ல
என் மனம் ... எனக்கு ஒரேக் காதல் ...
மறந்தால் மறிப்பேன்...
உதிர்ந்ததும் ...
அடுத்த மலரைக்
கருவில் சுமக்கக்
காத்திருக்கும்
பூச்செடியல்ல
என் மனம் ... எனக்கு ஒரேக் காதல் ...
மறந்தால் மறிப்பேன்...
Monday, December 13, 2010
அவளும் புகையும்
அவளும் புகையும்
ஒன்று தான் ...
இனிக்கின்ற இதழ்
முத்தால் காயப்படுதிவிட்டர்கள்
என் இதழையும் இதயத்தையும்...
ஒன்று தான் ...
இனிக்கின்ற இதழ்
முத்தால் காயப்படுதிவிட்டர்கள்
என் இதழையும் இதயத்தையும்...
இதய விபச்சாரம்
இளமையின் சூட்டில்
பார்க்கும் பெண்ணிடமெல்லாம்
காதல் கொள்ளும் இளைஞனே
அதன் உண்மை பொருள்/பெயர்
எது தெரியுமா?
இதய விபச்சாரம்
பார்க்கும் பெண்ணிடமெல்லாம்
காதல் கொள்ளும் இளைஞனே
அதன் உண்மை பொருள்/பெயர்
எது தெரியுமா?
இதய விபச்சாரம்
காதல் ஜாதி
அரசியல்வாதிகளே!
காதலித்துப் பாருங்கள்
அப்பொழுதாவது இந்த
ஜாதியின் கொடுமையினை
உணர்ந்து எதிர்கிறிர்களா
பார்போம்...
காதலித்துப் பாருங்கள்
அப்பொழுதாவது இந்த
ஜாதியின் கொடுமையினை
உணர்ந்து எதிர்கிறிர்களா
பார்போம்...
Saturday, December 11, 2010
அழிக்கமுடியாமல்
இரு உயிரை
அரைத்துப் போட்டு ...
எவோனோ!
இளமையின் வாசலில்
போட்டக் கோலம்
காதல்...
மழை நீரே இதை
அழிக்கமுடியாமல் தோற்கும் ...
ஆனால் இந்த சமுக மூடர்களுக்கு மட்டும்
இது இன்னும் புரியாமல் துடிப்பாதேன் ...
அரைத்துப் போட்டு ...
எவோனோ!
இளமையின் வாசலில்
போட்டக் கோலம்
காதல்...
மழை நீரே இதை
அழிக்கமுடியாமல் தோற்கும் ...
ஆனால் இந்த சமுக மூடர்களுக்கு மட்டும்
இது இன்னும் புரியாமல் துடிப்பாதேன் ...
வசிகரிக்கப்பட்டேன்
1) மாயம்
2) இறப்பில்ல வாழ்கை
3) ஈருயிர் ஓருயிர் ஆதல்
4) விண்ணில் பறப்பது
........இப்படியே நீளும்
இந்தப் பட்டியல் ...
காதல் ஒரு சூனியம்
என்பதற்கான சாட்சிகள் ...
நானும் அதில் வசிகரிக்கப்பட்டேன்...
2) இறப்பில்ல வாழ்கை
3) ஈருயிர் ஓருயிர் ஆதல்
4) விண்ணில் பறப்பது
........இப்படியே நீளும்
இந்தப் பட்டியல் ...
காதல் ஒரு சூனியம்
என்பதற்கான சாட்சிகள் ...
நானும் அதில் வசிகரிக்கப்பட்டேன்...
கண்ணறியா விருட்சம்
விதைத்தவன்
அறியாத மலக்காட்டு
மரம்போலக் காதல் ...
எவன் விதைத்தான்
தெரியவில்லை ...
என் நெஞ்சில்
வேர் விட்டு படர்ந்துள்ளது...
அறியாத மலக்காட்டு
மரம்போலக் காதல் ...
எவன் விதைத்தான்
தெரியவில்லை ...
என் நெஞ்சில்
வேர் விட்டு படர்ந்துள்ளது...
ஆசைக் கனவு
கனவுகளில் மட்டும்மென்
காதல் வெற்றியடையும் பொது
அந்த இறைவனிடம்
நான் வேண்டும் ஒரே பொருள்
என்னைக் கனவிலே
சிறை வைத்து ...
இதை நனவாக்கிடு ...
காதல் வெற்றியடையும் பொது
அந்த இறைவனிடம்
நான் வேண்டும் ஒரே பொருள்
என்னைக் கனவிலே
சிறை வைத்து ...
இதை நனவாக்கிடு ...
கோ(கா)ல(த)ம்(ல்)
புள்ளிகளும்
கோடுகளும்
இணைந்தால் தான்
கோலம் உருவெடுக்கும்...
புள்ளியாய் நான் இங்குத்
தயாரடி ...
உண் காதல் கோடுகளால்
வலைத்திடவா ...
வாழ்க்கைக் கோலம் நாமிடுவோம் ...
கோடுகளும்
இணைந்தால் தான்
கோலம் உருவெடுக்கும்...
புள்ளியாய் நான் இங்குத்
தயாரடி ...
உண் காதல் கோடுகளால்
வலைத்திடவா ...
வாழ்க்கைக் கோலம் நாமிடுவோம் ...
அழகு
அழகு ...
வர்ணிக்க முடியாத,
வார்த்தைகளில் அடங்காத
விசித்திரம் ...
பார்ப்பவன் கண்களில் தான்
அதன் உண்மை பொருள்
இருப்பதை அறியாத
மனிதக் கூட்டம் ...இங்கே
அதன் விசித்திரம் ...
"அவனவன் கண்களுக்கு
அவனவன் காதலித்தான் அழகு"
என்ற ஒற்றை வரிகளில்
அடங்கிடும் விந்தை ...
வர்ணிக்க முடியாத,
வார்த்தைகளில் அடங்காத
விசித்திரம் ...
பார்ப்பவன் கண்களில் தான்
அதன் உண்மை பொருள்
இருப்பதை அறியாத
மனிதக் கூட்டம் ...இங்கே
அதன் விசித்திரம் ...
"அவனவன் கண்களுக்கு
அவனவன் காதலித்தான் அழகு"
என்ற ஒற்றை வரிகளில்
அடங்கிடும் விந்தை ...
Thursday, December 9, 2010
செல்லாதவை!
என் நெஞ்சத்து உண்டியலில்
சேர்ந்த உண் நினைவுச் சில்லறைகளை
செலவழித்து, உன்னை மறந்திட நினைத்தேன்...
அவைகள் செல்லாதவைகளாகி
என்னை விட்டு செல்லாத சுமைகலானது ...
சேர்ந்த உண் நினைவுச் சில்லறைகளை
செலவழித்து, உன்னை மறந்திட நினைத்தேன்...
அவைகள் செல்லாதவைகளாகி
என்னை விட்டு செல்லாத சுமைகலானது ...
Wednesday, December 8, 2010
தவிக்கிறேன்
வேர்கள் இல்லா
விருட்சம் போல
ஒரே இடத்தில்
முடங்கிக் கிடக்கிறேன் ...
உன் உதடுகள் வீசிய
சவுக்கடியிளிருந்து
மீண்டு எழத் துடிக்கிறேன் ...
விருட்சம் போல
ஒரே இடத்தில்
முடங்கிக் கிடக்கிறேன் ...
உன் உதடுகள் வீசிய
சவுக்கடியிளிருந்து
மீண்டு எழத் துடிக்கிறேன் ...
Tuesday, December 7, 2010
வார்த்தை பிறலான்
என் எண்ணங்களை
காகிதக் கற்களில்
கல்வெட்டக்கும் உளி ...
நான் சொல்வதை ...பிறரிடம்
வார்த்தை மாற்றாமல்,
பொய்கள் பூசாமல்
சொல்லும் ஒரேத் தோழன்...
காகிதக் கற்களில்
கல்வெட்டக்கும் உளி ...
நான் சொல்வதை ...பிறரிடம்
வார்த்தை மாற்றாமல்,
பொய்கள் பூசாமல்
சொல்லும் ஒரேத் தோழன்...
Sunday, December 5, 2010
Wednesday, November 24, 2010
Sunday, November 21, 2010
சரியா? தவறா?
எதுவுமே!
திறக்கப்படும் வரைதான்...
திறக்கப்பட்டால்
ரகசியமேதும் இல்லை ...
தவறேதும் இல்லை ...
இருந்தாலும் தவறுகள் கூட
ஒன்று கசந்துவிடும் ...
இல்லை திகட்டிவிடும் ...
திறக்கப்படும் வரைதான்...
திறக்கப்பட்டால்
ரகசியமேதும் இல்லை ...
தவறேதும் இல்லை ...
இருந்தாலும் தவறுகள் கூட
ஒன்று கசந்துவிடும் ...
இல்லை திகட்டிவிடும் ...
அரைத் தாசிகள்
உலகம் மொத்தத்தின்
அர்த்தம் சொன்னக் காதலின்
அர்த்தம் தெரியாதவர்களுக்கு ...
கண்களின் எல்லையில்
காத்து நின்ற காதல் ...
இன்று காமத்தில் ஆழ்த்தும்
அரசனாகிப் போனது ...
இப்படி அர்த்தம் தெரியாத
மூடர்கள்(காதலர்கள்) ...
மனதளவுத் தாசிகள் தாமே ?
அர்த்தம் சொன்னக் காதலின்
அர்த்தம் தெரியாதவர்களுக்கு ...
கண்களின் எல்லையில்
காத்து நின்ற காதல் ...
இன்று காமத்தில் ஆழ்த்தும்
அரசனாகிப் போனது ...
இப்படி அர்த்தம் தெரியாத
மூடர்கள்(காதலர்கள்) ...
மனதளவுத் தாசிகள் தாமே ?
Real Wireless...எல்லைஇல்லாதது
இணைப்பில்லா முறையில்
செய்திகளை பரிமாறுவதில்
கணிப்பொறிகளையும் மிஞ்சிவிட்டார்கள்
காதல் பொறியில்
சிக்கிக்கொண்ட காதலர்கள் ...
செய்திகளை பரிமாறுவதில்
கணிப்பொறிகளையும் மிஞ்சிவிட்டார்கள்
காதல் பொறியில்
சிக்கிக்கொண்ட காதலர்கள் ...
Saturday, November 20, 2010
அறிவியல் காதல்
நியூட்டன் மட்டும்
காதலித்து இருந்தால்...
கண்ணீரின் விழ்ச்சி
பார்த்துதான் புவி விசையை
கண்டறிந்திருப்பான்...
ஆப்பிளை பார்த்து அல்ல ...
காதலித்து இருந்தால்...
கண்ணீரின் விழ்ச்சி
பார்த்துதான் புவி விசையை
கண்டறிந்திருப்பான்...
ஆப்பிளை பார்த்து அல்ல ...
நீ
"நீ" என்ற
ஒரு உயிர்மெய்யைத்
தொலைத்துவிட்டு ...
"நான்" என்ற
ஒரு நூல் மொத்தமும்
பொருளற்றுப் போனதடி ...
ஒரு உயிர்மெய்யைத்
தொலைத்துவிட்டு ...
"நான்" என்ற
ஒரு நூல் மொத்தமும்
பொருளற்றுப் போனதடி ...
தேய்வு
உன்னை தேடித்தேடி
என் விழிகள் அலைவது
என்னவோ
அந்த, ஒரு அங்குலச்
சாலையில் தான்...
அதற்குள்ளாகவே
அதன் பாதமணிகள்
தேய்ந்து தோற்கிறதே ...
உனைக் காண முடியாமல்
என் விழிகள் அலைவது
என்னவோ
அந்த, ஒரு அங்குலச்
சாலையில் தான்...
அதற்குள்ளாகவே
அதன் பாதமணிகள்
தேய்ந்து தோற்கிறதே ...
உனைக் காண முடியாமல்
Monday, November 15, 2010
அழும் ...ஆழம்
உண் பிரிவின்
சோகம் என்னை வாட்டவே ...
அழுது அழுது இன்று
அந்தக் கண்ணீரே
என்காதல் அளம்
கண்டு என்னைக்
காதலிக்குது ...
உண் கண்களுக்கு மட்டுமேன்
என் காதல் ஆழம் தெரிய மறுக்குது ?
சோகம் என்னை வாட்டவே ...
அழுது அழுது இன்று
அந்தக் கண்ணீரே
என்காதல் அளம்
கண்டு என்னைக்
காதலிக்குது ...
உண் கண்களுக்கு மட்டுமேன்
என் காதல் ஆழம் தெரிய மறுக்குது ?
சிறை
ஏனோ திருடி
உன்னிடம் என்னை
திருடு கொடுத்துவிட்டு ...
தண்டனையாக உண்
கண்களில் நானே
சிறையும் இருக்கிறேன் ...
உன்னிடம் என்னை
திருடு கொடுத்துவிட்டு ...
தண்டனையாக உண்
கண்களில் நானே
சிறையும் இருக்கிறேன் ...
Subscribe to:
Posts (Atom)