Monday, July 18, 2011

32 நிலவு

32 நிலவு
உன் பற்களாய்
இருக்கையில்

நம் மகன்
அமவாசை அன்று
சாப்பிட அடம்பிடிக்கமாட்டான்

1 comment:

  1. Wow!!!gr8..bro...Ena tooth paste use panra antha ponnu????

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்