Saturday, July 16, 2011

அடக்கம்

பேட்டரி நிரம்பி இருந்தும்
முட்கள் தேவைக்கேற்பவே
சுழலும்

அவள் அடக்கமும் அப்படித்தான்
நிரம்பிய குணத்திற்கும்
நிரம்பிய அழகுக்கும்
தலைகீழாய்

1 comment:

  1. நிரம்பிய குணத்திற்கும் அழகுக்கும்
    தலைகீழாய்//

    தலைகீழ் விகிதம் அருமை.

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்