Monday, July 11, 2011

மோக மழை!

ஆடை மேகம் இல்லாத
மேனி வானம் தான் தூவும்
அன்பின் சாரல்

மோக மழை

வெப்பம் தரும்
உயிர் தாகம் தரும்
மோக மழை

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்