Thursday, July 14, 2011

பள்ளிக் காதல்

ரப்பர் தந்து வெகுளிச் சிரிப்பால் 
கன்னதுக்குள் குழி கொண்டவள் 
அவள் பாவாடை நுனியால் 
என் உண்டகை ஈரம் கொள்ளை கொண்டவள் 
குவி இதழால் கதை குவித்து...
முன் நெற்றி சுழிய கோபித்த குமுதா டீச்சர் 
இப்படி நொடிக்கொன்றாய் பூத்த 
வெகுளிக் காதல்...வலிகள் தராத பள்ளிக் காதல் 

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்