Friday, July 1, 2011

விந்தை

உன் மூச்சுக்காற்று
பிறக்கும் இடம் எல்லாம்
குழல் இல்லாமல்
இசை பிறக்கும்

உன் இமையின்
சிறு சிமிட்டலும்
புயலாய் மாறி
இதயம் கரைக்குமடி 

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்