Friday, July 1, 2011

கண்ணின் மழை

கண்ணத்து நிலம்
பொலிந்து
பஞ்சத்தை மட்டுமே
தரத் தெரிந்த
ஒரே மழை
கண் மேகம் சிந்தும்
கண்ணீர் 

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்