Monday, July 18, 2011

நம்பிக்கை

நீ நகைப்பாய்
என்ற நம்பிக்கையில்
தான்

தமிழக அரசு
மின்வேட்டுக்களால்
ஊரெங்கும் இருளாக்குது

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்