Saturday, July 16, 2011

ஒருமைப்பாடு

சாதி மதங்கள் என்ற
பெரும் ஆயுதம் தேவை இல்லை

பேருந்தின் சீட்டு
பேருந்து நெரிசல்
குழாய் அடி
முக்கோணக் காதல் போதும்

நாட்டின் ஒற்றுமை சோதிக்க

1 comment:

  1. நாட்டின் ஒற்றுமை சோதிக்க- பகிர்வு எளிமை. வலிமை.

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்