Wednesday, July 27, 2011

உணர்ந்தேன்

வங்கியில்
என் மாணவ கணக்கு
வருமானக் கணக்கான போது

என் நாட்குறிப்பு
தன் 31வது மகனையும்
பறிகொடுத்த போது

என் பணப்பையின்
கற்பம் களையும் போது

என் தந்தையின்
சுமை உணர்ந்தேன் 

2 comments:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்