இறைவா!
உந்தன் பிழையையும்
இன்று சவாலாக்கி
தன்னம்பிக்கை துணை கொண்டு
உலகுக்கு சவாலகிறோம் பார்
உந்தன் பிழையையும்
இன்று சவாலாக்கி
தன்னம்பிக்கை துணை கொண்டு
உலகுக்கு சவாலகிறோம் பார்
- உடல் ஊனமுற்ற சிறுவன்
என்னை
அநாதை என்னும்
ஊனத்தோடு கடலுக்குள்
விட்டதாய் பெருமாப்பு
கொள்ளாதே!
தோழமை உதவி என்னும்
இரு கரங்கள் திறமை என்னும் நிச்சல்
போதும் பிழைப்பேன் மறவாதே!
-அநாதைச் சிறுவன்
மகனே!
நீயும் வயோதிகமும்
ஒன்று தான் ... காத்திருந்து பெற்ற சாபம்
இறுதியில் கைவிடுவீர் எம்மை தத்தளிக்க
- முதியோர் ஒருவர்
These are words rose in my mind while i visit an Orphanage at ECR Road. Place make me think lot.
People who wish to help contact Little hearts (9940617715 begin_of_the_skype_highlighting 9940617715 end_of_the_skype_highlighting)
No comments:
Post a Comment