Friday, July 1, 2011

நீண்ட ரசனை

கோடி ருபாய்
கடிகாரம் வாங்கி
உன் கரங்களில் பூட்டினாலும்
ஓடாமல் பழுதாகிப் போகுதடி

முட்கள் இரண்டும்
உன் அழகை
நின்று ரசிப்பதால் 

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்