Friday, July 1, 2011

பொய்யன்

உலகின் பெரிய
பொய்யனாகிறான்
என் சுழல்

எங்கும் அவள்
இருப்பதாய் என்னை
என் நினைவை ஏமாற்றி 

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்